andhra ஆந்திர மாநிலத்தில் 5 துணை முதல்வர்கள் நியமிக்க முடிவு நமது நிருபர் ஜூன் 7, 2019 ஆந்திர மாநிலத்தில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியில் அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.